தூத்துக்குடி மக்கள் கவணத்திற்கு.
ஸ்டெர்லைட் ஆலை முடப்பட்டதால் 5000 பேர் வேலை இழந்ததாகவும் மக்கள் கஷ்ட படுவதாக கூறி கார்பரேட் கைகூலிகள் கலக்டரிடம் மணு கொடுத்தும் மக்களிடம் போலியான பிரசாரம் செய்தும் வருகிறனர்
சரி விஷயத்துக்கு வருவோம்
மக்கள் போராடி ஸ்டெர்லைட் முடப்பட்டதால் 5000 பேருக்கு வேலை போனதாகவே வைத்து கொள்வோம் ஆணால்
ஸ்டேர்லைட் முடப்படடும் முண்ணே மத்திய மாநில தவரான பொருளாதார கொள்கையால் அடக்குமுறையால் தூத்துகுடியில் முடப்பட்ட ஆலைகள் அதன் முலம் வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை விபரம் கிழே கொடுத்துள்ளேன்
விவி மினரல்--- 50,000 பேர் வேலையிலப்பு
Beach ninraal pvt ltd (BMC) ---20000 பேர் வேலையிலப்பு
மதரா கோட்ஸ் மில்---2000 பேர் வேலை செய்த இடத்தில் வேறூம் 60 பேர் மட்டும் வேலை பார்கிண்றனர்
தூத்துகுடி ஸ்பின்னிங் மில்---2000 பேர் வேலை இழப்பு
மவுன்டன் ஸ்பின்னிங் மில் -புதுக்கோட்டை--2000 பேர் வேலை இழப்பு
அரசன் ஸ்பின்னிங் மில்ஸ்-ஏப்போதும் வெண்றான்,மடத்துர்,அல்லிகுளம்---3500 பேர் வேலையிலப்பு
அரசன் டெக்டைல்ஸ் மில்-லயன்ஸ் டவுண்--1000 பேர் வேலையிலப்பு
ஃபாணா இண்டர்நேஸ்னல்,-வாகைக்குளம்---700 பேர் வேலையிலப்பு
மேலும் பல கம்பேனிகள் சிறு தொழில்கள் நஸ்டந்தினாலும் வரிசுமையினாலும் ( GST) முடப்பட்டும் நலிவடைந்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 150000 (ஒண்றறை லட்சம்)பேர் பாதிக்கப்படடு உள்ளனர்
ஆனால் வெறும் தூத்துகுடி மாவட்டத்தை சார்ந்த 15% பேர் மட்டும் வேலைபார்கும் ஸ்டேர்லைட் ஆலையினால் ((ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்தவர்களில் 35% பேர் வெளி மாநிலத்தவர்)))
வேலை வாய்ப்பு போய்விட்டதாம் நம்ப முடிகிறதா
இந்த பதிவை எல்லா மக்களிடமும் கொண்டு செல்லுவொம்
நமக்காக ஊயிர்நிர்த்த நம் 13உறவுகளுக்கும் பெருமை சேர்ப்போம்
No comments:
Post a Comment