*தமிழகத்தில் 16 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.*
*இதில், ஐஜி மீது புகார் கூறிய பெண் அதிகாரி ஜெயலட்சுமியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.*
*01. சைலேஷ் குமார் யாதவ் - சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஏடிஜிபி.*
*02.சு.அருணாசலம் - தமிழக போக்குவரத்து கழக ஏடிஜிபி.*
*03.நாகராஜன் - வடக்கு மண்டல ஐஜி.*
*04.ஸ்ரீதர்- குற்றப்புலனாய்வுபிரிவு ஐஜி.*
*05.மகேஷ்குமார் அகர்வால் - தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ஐஜி.*
*06.சாரங்கன் -மாநில குற்ற ஆவண மைய ஐஜி.*
*07.தினகரன் - வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ ஐஜி.*
*08. ஜெயராம் - நிர்வாக ஐஜி.*
*09.சுமித் சரண் - அமலாக்கத்துறை ஐஜி.*
*10.ஜெயலட்சுமி - வணிக குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி.*
*11.தங்கதுரை - சேலம் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.*
*12.சுப்புலட்சுமி - சமூக நீதி மற்றும் மனித உரிமை துணை ஐஜி.*
*13.விஜயலட்சுமி- தமிழக ஆயுதப்படை எஸ்பி.*
*14.வெண்மதி- தமிழக போலீஸ் சிறப்பு படை கமாண்டன்ட்.*
*15.வந்திதாபாண்டே - மத்திய விசாரணை பிரிவு, எஸ்பி.*
*16.சியாமளா தேவி - சேலம் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர்.*
No comments:
Post a Comment