*தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மரணம் அடைந்த கிளாஸ்டன் என்பவருக்கு விசாரணை ஆணையத்தில் இருந்து நேரில் ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பியிருப்பது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது*
*அந்த சம்மனில், வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகுமாறும், விசாரணைக்கு வரும்போது உடன் ஒருவரை அழைத்து வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது*
No comments:
Post a Comment